படத்தோட கதை என்னனா Will smith அப்பறம் அவோரட Wife அப்பறம் அவோரட 5 வயசு குழந்தை இத நோக்கி தான் கதை நகரம் Will smith ஒரு saleman இருப்பாரு என்ன அவரு sales pannuvaruna Bone Density scanner அதாவது ஒரு Advanced portablexray machine சொல்லலாம் அத இவரு ஒவ்வொரு Hospitala பொய் விக்கணும்ஆனா நிறைய Hospitala இது அதிக விலைல இருக்குனு வாங்க மாட்டாங்க இவரு இந்த Machine அவரு வீடு முழுவதும் வாங்கி வச்சு இருப்பாரு இவரோட மனைவி ஒரு கம்பனிலே வேலை பாத்துகிட்டு இருப்பாங்க இவங்க இரண்டு வேலை பார்த்தும் இவங்க வீட்ல மாசம் வாடகை பாக்கி இருக்கும் அப்பறம் இவன் பயனோட ஸ்கூல் பீஸ் அப்பறம் இவரு கார் மேல உள்ள Parking Ticket எல்லாம் சேர்த்து இவரு கையில பணமே இல்லாம இருப்பாரு ஒருநாள் ரோட்ல அவரோட
machine விக்க போகைல ஒரு luxury car ஒன்னு பாப்பார் அவரு அந்த கார் owner i have two Question சொல்லி அவர் இரண்டு கேள்வி கேப்பாரு what do you do?,And how do you do it?இந்த இரண்டு கேள்வி கேப்பாரு அதுக்கு அவரு நான் StockBroker nu சொல்லுவாரு அதுக்கு அப்பறம் இவரும் Stockbroker அகலாம்னு முடிவு பண்ணி அந்த companku போவாரு போனதுக்கு அப்பறம் தான் தெரியும் 50 பேர்ல ஒருத்தருக்கு தான் வேலை அதுவும் 6 month intern அதுக்கும் சம்பளம் கிடையாதுனு இதற்கிடையில் அவரு கடன் அதிகம் ஆகும் அவரோட wife அவங்க sister open பண்ற ஹோட்டல்க்கு newyorku வேலை போக போறேன்னு சொல்லிட்டு இவங்க இரண்டு பேரையும் தனியா விட்டு போயிருவாங்க அப்பறம் இவங்க இரண்டு பெரும் தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாம நடுதெருவுக்கு வந்துருவாங்க அவங்க தங்குறதுக்கு எவ்ளோ கஷ்டபடுவாறு அதுக்கு அப்பறம் என்ன நடக்குது என்பது தான் மீதி கதை...
0 Comments