Rampage-ஆராய்ச்சியில் தவறு நடந்து வித்தியாசமாக இருக்கும் மிருகங்களை காப்பாற்றும் ஹீரோ



 2018 ஆண்டு வெளிவந்த திரைப்படம் Dwayne Johnson அதாவது (The Rock) நடிச்ச திரைப்படம் படத்துல நம்ம ஹீரோ ஒரு AntiPoaching Officera இருப்பாரு ஒரு சரணாலயத்துல வேலை செஞ்சுட்டு இருப்பாரு அங்க George அப்டினு ஒரு குரங்கு இருக்கும் அதை இவர் தான் வேட்டைக்காரர்கள் இருந்து மீது வளர்த்திட்டு வருவாரு,இவர் சொல்றத அப்டியே George கேக்கும் இரண்டு பெரும் Sign Languagesla பேசிப்பாங்க படத்தோட ஆரம்பத்துல ஒரு காட்சி வரும் அதாவது Spacela ஒரு ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருப்பாங்க அதாவது ஒரு DNA modify பண்ணி விலங்குகள் மேல செலுத்தி அந்த விலங்குகளை weaponized மாத்துரமாரி




ஒரு நிறுவனம் ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருப்பாங்க அப்ப அந்த ஆராய்ச்சியில் எதோ பிரச்சனை ஆகிரும் அதுல இருந்து எல்லாரும் இறந்துருவாங்க அப்ப அந்த DNA Samples மட்டும் எடுத்துட்டு ஒரு Researcher தப்பிச்சுருவாங்க அந்த samples பூமில நிறைய எடுத்துள்ள பொய் விழும் அதுல ஒரு இடம் அந்த Animal santchury விழும் அதை என்னனு George பாக்க போகும் அப்ப அதுல இருந்த DNA அதோட உடம்புல ஆகிரும் அதுனால அது ரொம்ப பயங்கரமா பெருசா மாறிரும் அதை போலவே இன்னும் இரண்டு மிருகங்கள் மாறிரும் ஒரு ஓநாயும் அப்பறம் முதலையும் இந்த மிருங்கள தடுக்கு ஒரு தடுப்பு மருந்து அந்த ஆராய்ச்சி செஞ்ச நிறுவனத்துகிட்ட இருக்கும்,அந்த பாதிப்பு அடைஞ்ச மிருகங்களை எப்படி காப்பாத்தறாங்க அந்த மிருகங்கள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துது என்பது தான் மீதி கதை.....

Post a Comment

0 Comments