2013 ரிலீஸ் ஆன ஒரு படம் அந்த படத்தை டைரக்ட் பண்ணது யாருன்னு Parasite படம் பண்ணுன Bong Joon Ho.ஆனா நாம அந்த படத்தை பத்தி பாக்க போறது இல்ல,அதேயே அப்டியே Netflix Tv Series வெளியிட்டு இருக்காங்க அந்த கதையை அப்டியே கொஞ்சம் Modify பண்ணி,அத தான் பக்க போறோம் இதோட கதை என்னனா,உலகமே ஒரு Extinct நோக்கி செண்றுகிட்டு இருக்கும்,அதனால Earth உள்ள எல்லாமே Frozen ஆயிரும் இதுல இருந்து தப்பிக்க Wilford industries oru Train Ready பண்ணுவாங்க அதுல ட்ராவல் பண்ண டிக்கெட் கொடுப்பாங்க பணக்கராங்க எல்லாரும் அந்த டிக்கெட் வாங்குவாங்க டிக்கெட் வாங்க முடியாம நிறைய பேர்
இருப்பாங்க அவங்க எல்லாம் trainல ஏறுவாங்க அவங்க எல்லாரையும் Train ஒட கடைசி பேட்டில வச்சு இருப்பாங்க அவங்கள Tailersனு கூப்பிடுவாங்க,முதல அந்த Train எப்படி பட்டதுனா அதுலயே அவங்களுக்கு தேவையான உணவு அப்பறம் அங்கேயே விவசாயம்,ஸ்கூல் எல்லாம் அதுலயே இருக்கும் இந்த அழிவுல இருந்து தப்பிக்க அந்த Train ஓடிக்கிட்டே இருக்கனும்,ஆனால் இது எதுவுமே அந்த Tailers கிடைக்காது கொஞ்சம் உணவு அவ்வளவுதான்,அதுல இருந்து நிறைய பேர் வேற பெட்டிக்கு போக முயற்சி செய்வாங்க அவங்க எல்லாரையும் இவங்க அவங்களோட கைய வெளில நீட்டி அந்த உறைஞ்சு போன உடனே வெட்டிருவாங்க,Tailers எல்லாரும் அந்த Train
எப்படியாவது பண்ணனும் அப்டினு முயற்சி செய்வாங்க,ஒரு நாள் அங்க ஒரு கொலை நடக்கும் அத யார் செஞ்சாங்க அப்டினு கண்டுபிடிக்கவே முடியாது அந்த Trainla யாருமே Detective இருக்க மாட்டாங்க ஆனா நிறைய போலீஸ் இருப்பாங்க அதனால Tailers பொய் யாரும் இருக்காங்களா அப்டினு பார்ப்பாங்க அங்க ஒருத்தன் இருப்பான் அவனை அடிச்சு இழுத்துட்டு போவாங்க எதுவுமே சொல்லாம அப்பறம் தான் இந்த கொலையா கண்டுபிடிக்க கூட்டிட்டுவந்து இருக்காங்க அப்டினு அதுக்கு அப்பறம் என்ன நடக்குது அவன் கொலையாளி யார்னு கண்டுபிடிச்சான,அந்த Traina tailers overtake பன்னங்களா என்பது தான் மீதி கதை...
0 Comments