இந்த திரைப்படம் James Bond characterla நடிக்கும் Pierce Brosnon நடிச்ச திரைப்படம் இந்த திரைப்படத்தோட name வந்து I.T,இந்த படத்துல Pierce Brosnon ஒரு Software கம்பெனி ஒட CEO இருப்பாரு இவர் மனைவி மற்றும் இவரோட பொண்ணோட இவரோட வீட்ல வசிச்சு கிட்டு இருப்பாரு இவரோட வீட்டோடு சிறப்பம்சம் என்னனா இவர் ஒட வீடு முழுவதும் Fulla Home Automated System மூலமா வடிவமைச்சு இருப்பாரு இவர் ஒரு Software company ஒட CEO nala அதனால இவர் வீடு இப்டி இருக்கும் 24 மணிநேரமும் இவரோட வீடு fulla internet connection இருக்கும் என்ன அப்பதான் இவங்க வீட்ல உள்ள எல்லா systemsum work pannum ஒரு நாள்
இவரோட பொண்ணு வீட்டுல உள்ள Internet Connection Slowa இருக்குனு சொல்லி இத சரி பண்ண சொல்லும் அதுக்கு அப்பறமா இவர் ஆபீஸ் போயிருவாரு அங்க அவங்க ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் நடந்துட்டு இருக்கும் அப்ப ஒரு presentation பண்ணிட்டு இருக்கைல அங்க உள்ள சிஸ்டம் எல்லாத்துலயும் techinical error வந்துரும் அத வந்து solve பன்ன சொல்லி சொல்லுவாங்க அத அவன் clear பண்ணி கொடுப்பான்அதுக்கு அப்றம் meeting நல்ல படிய முடிஞ்சுரும் இதனால impress ஆன Pierce Brosnon ஒரு உதவி கேப்பாரு அவரோட வீட்ல உள்ள Internet connection பத்தி சொல்லி fix panna கேட்டுட்டு அவன அவர் வீட்டுக்கு நாளைக்கு
வர சொல்லுவாரு அடுத்த அவன் வீட்டுக்கு பொய் அவரோட Internet problem solve பண்ணி கொடுப்பான் அதுக்கு அப்பறமா அவரோட வீட்டுக்கு அடிக்கடி இவன் போவான் அவர் பொண்ணோட பேசி பழக ஆரம்பிப்பான் அது இவருக்கு தெரிய வரும் அதுக்கு அப்றம் இவர் அவன வேலை விட்டு தூக்கிருவாரு இதனால அவன் கடுப்பாகி அவங்க வீட்ல உள்ள wifi மூலமா Hack பண்ணி இவங்க வீட்ல நடக்கிறத,அப்றம் இவங்க companyஅவர் பொண்ணோட photos,videos எல்லாத்தையும் hack பண்ணி இவன் அவன மிரட்டுவான் இதுல இருந்து தப்பிக்க இவர் ஒரு private detective உதவி கேப்பாரு அதுக்கு அப்றம் இவர் இதுல இருந்து எப்படி தப்பிப்பார் என்றது தான் மீதி கதை இந்த படத்துல Technology மூலமா உள்ள நன்மையையும் அதே அளவு உள்ள தீமையையும் காமிச்சு இருப்பாங்க...
0 Comments