The Last Two Days-மலையாளத்தில் வெளிவந்து இருக்கும் ஒரு crime திரில்லர் திரைப்படம்



Nee streamil மலையாள மொழியில் வெளிவந்த திரைப்படம்.இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு மூணு பேர் காணாமல் போறாங்க அந்த Case எந்த துப்பும் கிடைக்காததுனால அப்டியே pendingala இருக்கு,அப்பறம் அந்த Case close பன்னிரலாம்னு சொல்லுவாங்க.




அப்பதான் அந்த case விசாரிச்சிட்டு இருந்த police officer அந்த case வேற ஒரு போலீஸ் officerகிட்ட கொடுத்து இன்னும் இரண்டு நாள் இருக்கு இந்த case முடிய அதுக்குள்ளயும் இந்த காணாம போன மூணு பேர் என்ன ஆனாங்க அப்டினு கண்டுபிடிக்க சொல்லி அனுப்புவார் அவரும் அந்த இடத்துல விசாரணையை ஆரம்பிப்பார் அதுக்கு அப்பறம் அதுக்கு அப்பறம் Lead கண்டுபிடிப்பாரு,கடைசில என்ன நடக்குது என்பது தான் மீதி கதை.



Post a Comment

0 Comments