Wonder-முகத்தில 27 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் ஒரு சின்ன பையன் ஒட கதை தான் இந்த திரைப்படம்.



ஒரு அருமையான திரைப்படம்,தன்னொட முகத்தில 27 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் ஒரு சின்ன பையன் ஒட கதை தான் இந்த Wonder திரைப்படம்,Auggie இதுதான் அந்த பையன் ஒட பெயர் தன் அப்பா,அம்மா தன்னோட அக்கா இவங்கதான் உலகம்னு Auggie வாழ்ந்துட்டு இருப்பான்,Home schooling method அவன் வீட்லயே படிச்சிட்டு இருப்பான் அவனுக்கு Astronaut ஆகனும்னு ரொம்ப ஆசை அதனால அவன் எங்க போனாலும் Space helmet மாட்டிகிட்டு தான் போவான் அவங்க அம்மா 5 Grade-க்கு Aughie Normal school Join pannaunm விருப்பபடுவாங்க அப்பதான் Auggie Sociala எல்லார் ஒடையும் சகசமா பலகனும் அதனால School ல




சேர்ப்போம் அப்டின்னு அவங்க அம்மா Auggie அப்பாட சொல்லுவாங்க அதுக்கு அப்பறம் அவங்க Auggie ஸ்கூல்ல Join பண்ணுவாங்க அங்க அவன் என்னனா பிரச்சனைகளை எதிர்கொள்றான் அவன் எப்படி schoola frnds உறவாக்குறான் என்பது தான் மீதி கதை...

Post a Comment

0 Comments