Black Sea-கடலுக்குள் புதைந்து இருக்கும் தங்கத்தை கொள்ளையடிக்க செல்லும் குழுவை பற்றிய கதை



2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்,இந்த படத்துடைய கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஹீரோ ஒரு கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருக்காரு ஒரு Marine கம்பெனி அதுல இருந்து திடிர்னு வேலையைவிட்டு துக்கிறாங்க.அதன் பிறகு அவரோட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் போடறாங்க உலகப்போர் நடந்த சமயத்துல ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு Submarinela கோடிகனுக்குல தங்கம் இருக்கு அதை கொள்ளையடிக்கலாம் அப்டினு திட்டம் போடறாங்க.





அதுக்கு அவருக்கு submarine தேவைப்படுது அப்பறம் சில ஆளுங்க தேவைபடறாங்க அதை எல்லாம் எப்படி Organise பண்றங்க  கடைசில என்ன ஆகுது என்பது தான் மீதி கதை...


Post a Comment

0 Comments