நாம இந்த போஸ்ட்ல Usefullana ஒரு ஐந்து வெப்சைட் பத்தி பாப்போம்,இந்த வெப்சைட் எல்லாம் Content Creatorsku ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.சரி அது எந்தெந்த வெப்சைட் அப்டினு பாப்போம்,
நீங்க Social மீடியால ஒரு கன்டென்ட் Creatora இருந்தா இந்த வெப்சைட் உங்களக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் நீங்க உங்களோட LOGOவ அப்டியே அனிமேஷன் வீடியோமாறி Freeya create பண்ணிக்கலாம்,உங்களோட Logo SVG Format மட்டும் இருக்கனும் அதை நீங்க அப்டியே அந்த வெப்சைட்ல Upload பண்ணி அனிமேஷன் Create பண்ணிக்கலாம் நீங்க உங்களுக்குனு ஏதவது Website வச்சு இருந்தாக்கூட அதுல இருந்து Easya Code Generate பண்ணி யூஸ் பண்ணிக்கலாம்.
நீங்க சில Presentation அல்லது Youtube வீடியோல பார்த்து இருப்பிங்க,அதுல சில போன் Screenla அவங்க வீடியோல பேசுற விஷயங்களை image வடிவில் காமிச்சு இருப்பாங்க அதே மாறி நீங்களும் செய்யணும் அப்டினு விருப்பட்டீங்கன்னா இந்த வெப்சைட் போய் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
இந்த வெப்சைட் ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,நீங்க Adobe Photoshop என்னனெலாம் பண்ணுவீங்களோ அதை எல்லாமே இந்த வெப்சைட் மூலமா பண்ணலாம் இன்னும் சொல்லப்போனால் Photoshopku இது ஒரு Alternative வெப்சைட் அப்டினு கூட சொல்லலாம்,அதுமட்டுமில்லாமல் இதுல நீங்க Edit பண்ண Photos ஒட நிறைய Formatsla Save பண்ணிட்டு வேற வேற சாப்ட்வேர்ல நீங்க பயன்படுத்தறதா இருந்தாலும் பயன்படுத்திக்கலாம் கண்டிப்பா இதை வெப்சைட் முயற்ச்சி செஞ்சு பாருங்க.
இந்த வெப்சைட் மூலமா உங்களுக்கு தேவையான அனிமேஷன் வீடியோ Easya create பண்ணிக்கலாம்,அதுலேயே நிறைய வீடியோஸ் precreated ஆகவும் இருக்கும் அதுல எதாவது உங்களக்கு தேவைப்பட்டது அப்டினா தாராளமா நீங்க அதை Edit பண்ணிக்கலாம் அதுமட்டுமில்லாமல் இந்த வெப்சைட் மூலமா நீங்க Video Intros,Outros ,Birthday Wishes Video,Education related Video,Marketing Video எல்லாமே நீங்க Freeya Create பண்ணிக்கலாம்.
5.NewsMapJ
இந்த வெப்சைட் மூலமா நீங்க உலகத்துல நடக்குற முக்கியமான செய்திகளை புகழ்பெற்ற செய்திநிறுவனங்கள் மூலமா நாம படிக்க முடியும் உதாரணத்துக்கு தி கார்டியன்,பிபிசி இன்னும் ஏராளமான செய்தி நிறுவனங்கள் அதுமட்டுமில்லாமல் நீங்க எந்த பிரிவகள செய்தி படிக்க விரும்புறீங்க அதையும் தேர்வு செய்து படிக்க முடியும் உதாரணத்துக்கு உலக செய்த்திகள்,விளையாட்டு செய்திகள்,தொழிநுட்ப செய்திகள் என பல்வேறு செய்திகளை படிக்க முடியும்.கண்டிப்பா இந்த வெப்சைட் Try பண்ணி பாருங்க.
அதுமட்டும் இல்லாம என்னோட Youtube பக்கத்தில Useful Websites in Internet நமக்கு பயனுள்ள இணையதளங்கள் பற்றி தொடர்ந்து வீடியோ போடறேன் அதையும் பார்த்து என்னோட Channleku Subscribe செய்து ஆதரவு கொடுங்கள் நண்பர்களே..
Youtube Link:
0 Comments