பயனுள்ள ஐந்து இணையதளங்கள் கண்டிப்பா முயற்சி செய்து பாருங்கள்..



நாம இந்த போஸ்ட்ல இன்னொரு ஐந்து பயனுள்ள இணையதளங்கள் பற்றி பார்ப்போம்,இந்த இணையதளங்கள் எல்லாமே எதோ ஒரு வகையில் நிச்சயம் நமக்கு பயனுள்ளதா இருக்கும்.

1.Hotpot.


இந்த இணையதளம் மூலமாக உங்களோட பழைய Black and Photos எல்லாத்தையும் colored photosa மாத்த முடியும்,அதுமட்டுமில்லாமல் அந்த போட்டோஸ் எல்லாம் damaged இருந்த அதாவது Blurred அதுமாரி இருந்தாலும் அதை சரி பண்ண முடியும் கண்டிப்பா இந்த இணையதளத்தை முயற்சி  பாருங்கள்.


2.Answersocrates.


இந்த வெப்சைட் Content Creatorsku ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,இந்த இணையதளத்தை கொண்டு நீங்க ஏதவது ஒரு Topicla Blog அல்லது வீடியோ மேக் பண்றீங்க அப்டினு அந்த topicla Google people எப்படியெல்லாம் அந்த Topic related தேடி இருக்காங்க அப்டினு பார்க்க முடியும்.அது மட்டுமில்லாமல் country,Language வகையில கூட நீங்க தகவல்களை தெரிஞ்சுக்க முடியும் 


3.Copy.ai


இந்த இணையத்தளம் மூலமா நீங்க உங்களோட Content Automatica Description Generate பண்ண முடியும்,உதாரணத்துக்கு நீங்க எதாவது ஒரு Topicla Blog அல்லது Essay எழுதுறீங்க அப்டினா இதுல easya உங்க Topic கொடுத்து Generate பண்ணிக்க முடியும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.


4.questiondb.


இந்த இணையத்தளம் Content Creators ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,நீங்க இந்த இணையத்தளத்துல போயிடு உங்களுக்கு தேவையான Topic Search பண்ண போதும் அல்லது உங்களுக்கு ஏதவது question இருக்குனு வைங்க அதுல போயிடு கொடுத்த போதும் நிறைய Suggestion ஒட Answers வரும் Sources ஒட.


5.Theinpaint.


இந்த இணையத்தளம் மூலமா நீங்க உங்களோட photola உள்ள தேவையில்லாத விஷயங்களை அதவது நீங்க Remove பண்ணனும் அப்டினு நினைக்கிற விஷயங்களை இந்த வெப்சைட் மூலமா easya remove பண்ண முடியும்,ஆனா Remove பண்ண பிறகு நாம டவுன்லோட் பண்ற புகைப்படங்கள் low Resolution இருக்கும்,முயற்சி செய்து பாருங்கள் low Resolution பரவாயில்லை அப்டி என்றால் இந்த இணையத்தளம் பயனுள்ளளது.


Post a Comment

0 Comments