தனது புதிய Edtion-யை பிரபல படுத்த டாடா நிறுவனம் செய்த வித்தியாசமான யுக்தி



டாடா மோட்டார்ஸ்  நிறுவனம் அவர்களுடைய சில சார் மாடல்கள Dark Edition ஒரு இரண்டு நாள் முன்னாடி வெளியிட்டாங்க,இதுல என்ன இருக்கு அப்டினு இருக்கீங்களா அத அவங்க Promote செய்ய panna விசியம் தான் ரொம்ப வித்தியாசமானது.எந்தெந்த கார் மாடல்கள அவங்க Dark version ரிலீஸ் பண்ண போறாங்களோ அதோட இன்ஸ்டாகிராம் Account உள்ள சுமார் ஒரு 5000 Post Delete பண்ணிட்டாங்க,பண்ணிட்டு அந்த Accountla எல்லாம் The Account is now the property of #Dark அப்டினு Biola எழுதி இருந்துச்சு இதை பாக்றவங்க எல்லாரும் அவங்களோட Account எல்லாம் Hack ஆயிருச்சு அப்டினு நினைச்சாங்க,சமூக வலைத்தளங்கள Trendum ஆச்சு,அதுமட்டும் இல்லாம Kl ராகுல் இப்டி ட்வீட் போட Thinking of switching things up. I'm about to play it #Dark now அப்பறம் அந்த Tweet உள்ள டாடா மோட்டார்ஸ் வந்து ட்வீட் போடா அது ஒரு பெரிய ரீச் ஆனுச்சு,அதுக்கு அப்பறம் தெரிய வந்துருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் இது எல்லாம் பண்ணது அப்டினு அதுக்கு அப்பறம் அவங்களோட Dark version மாடல் போட்டோ எல்லாத்தையும் Reveal பண்ணாங்க.




ஒரு Impact Create panni அது மூலமா அவங்களோட அந்த புதிய version modela பக்கவா ரீச் பண்ண வச்சுட்டாங்க டாடா மோட்டார்ஸ்.அதுமட்டும் இல்லாம Kl ராகுல் டாடா மோட்டார்ஸ் Adல நடிச்சிகிட்டு இருக்கார்.

Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)