How To Sell Drugs Online (Fast)-ஆன்லைனில் போதை பொருள்விக்கும் இரண்டு பள்ளி சிறுவர்களின் கதை..



2019 ஆம் ஆண்டு Netflix வெளிவந்த German மொழி சீரிஸ் தான் இது,இந்த சீரிஸ் ஒட கதை என்ன அப்டினே பார்த்தோம்னா ஒரு இரன்டு நண்பர்கள் அதுல ஒருத்தவன் Handicapped இருப்பான் இரண்டு பெரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் மத்தபடி இவங்களுக்கு வேற யாருமே கிடையாது அதுல ஒருத்தவன் Gaming and Codingல பயங்கர Talenta இருப்பான் இன்னொருத்தவனும் அதே போல அவனுக்கு coding கொஞ்சம் தெரியும் அவன் அதிகமா யார்கிட்டயும் பேசமாட்டான் அவனுக்கு ஒரு lover இருப்பா அவ vaccationku வேற ஒரு நாட்டுக்கு போயிருப்பா அப்ப இரண்டு பெரும் பேசாம இருப்பாங்க.





அப்ப இவன் அவளோட இன்ஸ்டாவ பாத்துட்டு இருப்பான் அவ வேற ஒரு பயனோட சிரிச்சி பேசிட்டு இருப்பா அப்பறம் இவளும் ஊருக்கு வருவா ஆனா இவன்கிட்ட அதிகமா பேசமாட்ட அப்பறம் ஒருநாள் அவளை impress பண்றதுக்காக Drug வாங்கிட்டு போவான் ஆனா அவ அதை வாங்கமட்ட அப்பறம் அந்த Drugs sell பண்றதுக்காக நெட் தேடிட்டு இருப்பான் எப்படி திருமா விக்கிறது அப்டினு அப்பறம் இவங்ககிட்ட ஒரு ஸ்கூல் project related ஒரு வெப்சைட் create பண்ணிட்டு இருப்பாங்க அதை இவன் அப்படியே Mydrugs Online அப்டினு ஒரு வெப்சைட் Develop பண்ணுவான் இதை பொய் அவன் Frndகிட்ட காட்டுவான் அதுக்கு அவன் அந்த வெப்சைட் பயங்கரமா Ready பண்ணுவான் யாருமே அவங்களே Trace பண்ண முடியாத அளவுக்கு அப்பறம் அந்த Sitela நிறைய பேர் Drug ஆர்டர் பண்ண ஆரம்பிச்சுருவாங்க ஆனா அவங்ககிட்ட கொஞ்ச Drug தான் இருக்கும் அதுக்கு அப்பறம் அவங்க அதை அவங்க எப்படி Drug வாங்கிறாங்க அதனால என்னென்ன பிரச்சனையெல்லாம் சந்திக்கிறாங்க என்பது தான் மீதி கதை..

மொத்தம் 3 சீசன் இருக்கு எல்லாமே நல்ல இருக்கும்.

OTT:Netflix.

Post a Comment

0 Comments