2019 ஆண்டு Rajisha vijayan நடித்து வெளிவந்த ஒரு மலையாள மொழி திரைப்படம்,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,ஒரு பெண்ணின் உடைய பார்வையில் டீனேஜ்ல இருந்து விரும்பும் விசயங்கள் அவங்க எப்படியெல்லாம் ஸ்கூல்ல இருப்பாங்க,அவங்க நண்பர்களோட சேர்ந்த எப்படியெல்லாம் இருப்பாங்க அவங்களுக்கு ஏற்படுகின்ற பள்ளிக்கூட காதல் எல்லாம் காட்சிபடுத்தி இருப்பாங்க,அதுமட்டுமில்லாம Joju George அந்த அப்பா characterla ரொம்ப அருமையா நடிச்சு இருப்பார்,அதை எல்லாம் விட இவங்கதான் Rajisha Vijayan ரொம்ப ரசிச்சு நடிச்சு இருப்பாங்க..
கண்டிப்பா இந்த படம் மிஸ் பண்ணாம பாருங்க...
0 Comments