Lupin-குற்றம் சாற்றப்பட்ட தன் அப்பாவை குற்றமற்றவர் என் நிரூபிக்க போராடும் கதை...


2020 ஆம் ஆண்டு Netflix இல் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த சீரிஸ்.இந்த சீரிஸ்  Adventures of Arsène Lupin என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த முதல் சீசன் ஒட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா நம்ம ஹீரோ அதாவது Assane  ஒட அப்ப ஒரு பெரிய பணக்கார வீட்ல வேலை செஞ்சுட்டு இருப்பாரு ஒருநாள் அந்த வீட்ல உள்ள Diamond Necklace காணாம போயிரும் அந்த Necklace அவரோட அப்பதான் திருடனார் அப்டினு சொல்லி jaila அடைச்சுருவாங்க அப்ப அவரு அங்க இறந்து போயிருவாரு,ஆன அவரோட அப்ப அந்த நெக்லஸ் திருடல அவனுக்கு தெரிய வரும் அதை எப்படி அவன் நிரூபிக்கிறான் என்பது தான் மீதி கதை..







மொத்தம் இரண்டு சீசன் இருக்கு இரண்டுமே ரொம்ப அருமையா இருக்கும்.


OTT:Netflix

 



Post a Comment

0 Comments