Mastercard இந்தியாவில் Bana?



Reserve Bank Of India ஒரு நான்கு நாளுக்கு முன்னாடி ஒரு Announcement வெளியிட்டாங்க அது என்ன Announcement அப்டினு பார்த்தோம்னா இந்தியாவில இனி Mastercard வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் அவங்களோட கார்டு சேவையை நிறுத்தணும் அப்டினு சொல்லிருக்காங்க RBI கிட்டத்தட்ட Mastercard Ban-மாறினு கூட சொல்லலாம்.அதை பதித்தான் இந்த Threadல பார்க்க போறோம்.



Reserve Bank of India கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு Circular ஒன்னு வெளியிட்டாங்க அதாவது Payment System கொடுக்கற எல்லா நிறுவனங்களும் அவங்களோட பயனர்களோட விபரங்களை இந்தியாவில Store பண்ணனும் அப்டினு சொன்னாங்க இதன் மூலம் பயனர்களோட விபரங்கள் பாதுகாப்பா இருக்கும் அப்டினு சொன்னாங்க,அதற்காக Payment System Provide பண்ற எல்லா நிறுவனங்களுக்கும் 6 மாத காலம் அவகாசம் கொடுத்தாங்க.இதை Mastercard நிறுவனம் பின்பற்றல அப்டினு சொல்லி அதோட சேவைகளை ஜூலை 22 தேதி முதல் எந்த பயணாளற்கும் புதிய கார்டு விநியோகிக்க கூடாது அப்டினு சொல்லியிருக்காங்க.


இதன் மூலம் ஏற்கனவே Mastercard வைத்து இருக்கவங்களுக்கு அவங்களோட Card Expire ஆகுற வரையும் Work ஆகும் அப்டினும் அல்லது அவங்களோட Bank மூலமா அவங்களே மாற்றி தருவாங்க அப்டினு சொல்லியிருக்காங்க. 

  


Post a Comment

0 Comments