Sara-தன் கனவை துரத்தும் ஒரு பெண்ணின் கதை..



2021 ஆம் ஆண்டு Amazon Prime OTT-யில் நேரடியாக வெளியிடப்பட்ட திரைப்படம்,இந்த படத்துல Anna Ben அவங்க நடிச்சு இருக்காங்க இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா சாரா அதாவது Anna ben அவங்களுக்கு ஒரு படம் எடுக்கணும்னு ஆசை அதுக்காக ஒரு கதை எழுதிக்கிட்டு இருப்பாங்க அப்ப அந்த கதைல ஒரு Forensic related Scene இருக்கும் அதுக்காக ஒரு டாக்டர் சந்திக்க போவாங்க.






அப்ப அங்க அவரோட தம்பி இருப்பாரு அவரோட அக்கா குழந்தையை கவனிச்சிக்கிட்டு இவங்களுக்கு குழந்தைகள்னா அவ்ளோ பிடிக்காது அப்பறம் இவங்க அக்கா வருவாங்க அவங்ககிட்ட அவங்க கதைக்கு தேவையான விசயங்கள கேட்டு தெரிந்து கொள்வாங்க அதன் பிறகு இவங்க அடிக்கடி அவங்கள பார்க்க வாருவங்க அப்ப அவங்களோட தம்பியோட காதல் ஏற்பட்டுரும் அதுக்கு அப்பறம் அந்த வீசியம் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சுரும் அதோட இவங்க இரண்டு பேரையும் கல்யாணம் பண்ண சொல்லுவாங்க அப்ப இவங்க இரண்டு பெரும் ஒரு விசியம் முடிவு பண்ணுவாங்க சாரா அவங்களோட படம் எடுத்து முடியிறவரையும் குழந்தை பெற்றுக்க கூடாது என்று அப்பறம் கல்யாணம் நடக்கும் அதன் பிறகு அவங்க நினச்சுது நடந்ததா அவங்க படம் எடுத்தாங்களா இல்லையா என்பது தான் மீதி கதை.. 

OTT:Amazon Prime

Post a Comment

0 Comments