The Infiltrator-போதைக்கும்பலை பிடிக்க undercoveril செல்லும் ஹீரோ..



2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்,இந்த படத்துல Breaking Bad Seriesla நடிச்ச Bryan Cranstan ஹீரோவா நடிச்சுயிருப்பாரு அதுமட்டுமில்லாம இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த படத்துடைய கதை என்ன அப்டினு பார்த்தோம்னா நம்ம ஹீரோ Custom officera வேலை செஞ்சுட்டு இருப்பாரு.





அப்ப  American Government ஒரு ஆபரேஷன் நடத்தி அதுல Drug கடத்தல் தலைவன் ஆன Pablo Escobar அப்பறம் அவனோட Gang  புடிக்க முயற்சி செஞ்சுட்டு இருப்பாங்க அந்த ஆபரேஷன்ல அதுல ஹீரோ அந்த கடத்தல் gangla உள்ளவங்கள எல்லார்கிட்டயும் அவங்களோட பணத்தை எல்லாம் தன்னோட Business Invest பண்ண சொல்லி திரும்ப அவங்களுக்கு திரும்ப white moneya கொடுக்கனும் அந்த வேலை செஞ்சுட்டு இருப்பாரு undercoverla.அதுக்கு அப்பறம் இந்த ஆபரேஷன்ல அந்த Gangla உள்ளவர்களா புடிச்சாங்களா இல்லையா  என்பது தான் மீதி கதை...


OTT:Amazon Prime


Post a Comment

0 Comments