The Mauritanion -சிறையில் சிக்கியிருக்கும் ஒரு கைதியை காப்பாற்றும் உண்மை சம்பவத்தை உண்மையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ...


2021 ஆம் ஆண்டு அமேசான் primela வெளிவந்த ஒரு உண்மை சம்பவத்தை மய்யமாக கொண்ட திரைப்படம்,இந்த படத்துல Benedict Cumberbatch ஒரு போலீஸ் officera நடிச்சு இருப்பாரு,திரைப்படத்தின் கதை என்ன அப்டினு பார்த்தோம்னா அமெரிக்க அரசாங்கம் 9/11 தாக்குதலுக்கு பிறகு மீண்டும்.





அதே போல ஒரு தாக்குதல் நடக்காமல் தடுக்கணும் அப்படிங்கிற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாங்க சந்தேக பற்ற எல்லாரையும் கைது செஞ்சாங்க அதேபோல ஒருவரை கைது செய்து பல வருடங்கள் சிறையிலே அவர் எந்த குற்றத்திற்காக தான் கைது செய்யப்பட்டோம்னு தெரியாம இருக்குறாரு இதை கேள்விபட்டு ஒரு வக்கீல் அவருக்கு உதவி செய்யறாங்க அவரை வெளில கொண்டு வர முயற்சி எடுப்பாங்க அதே போல Benedict Cumberbatch அவருக்கு அமெரிக்கா அரசாங்கம் சார்பா அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சி செஞ்சுட்டு இருப்பாரு ,அதன் பிறகு என்ன நடக்குது என்பது என்பது தான் மீதி கதை.....


Post a Comment

0 Comments