The Warning- ஒரு தரமான Seat Edge Thriller திரைப்படம்..



2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு இரண்டு நண்பர்கள் இருக்காங்க அதுல ஒருத்தவர் ஒரு இடத்துல மீட்டிங் attend பண்ணிட்டு இருக்காரு இவரோட இன்னொரு நண்பர் அவருக்காக கார்லா wait பண்ணிட்டு இருக்கான் அப்ப இவருக்கு ஒரு போன் வருது அதுல இவனோட பிரண்ட்க்கு ஒரு girlfriend இருக்காங்க அவங்க இரண்டு பெரும் வரைல icecube வாங்கிட்டு வர சொல்றாங்க.






அதுக்கு அப்பறம் இவரோட நண்பரும் மீட்டிங் முடிஞ்சு வந்துறாரு இவங்க வீட்டுக்கு கிளம்புறாங்க அப்ப வீட்டுக்கு ஐஸ் cube வான்கானும் அப்டினு பெட்ரோல் பங்குல உள்ள ஒரு ஸ்டோர்ல நிறுத்துறான் அங்க போய் இவனோட Frnd வாங்க போறான் அப்ப திடிர்னு வேகமா ஒரு சார் வருது அதுல இருந்து ஒருத்தவன் ஸ்டார் உள்ள பொய் துப்பாக்கியால் சுடுறான் அப்பறம் இவன் உள்ள போய் பாக்குறான் இவன் frnd சுடப்பட்டு கிடக்கான் அதுக்கு அப்பறம் இவன ஹாஸ்பிடல் பொய் சேக்குறாங்க அதுக்கு அப்பறம் என்ன நடக்குது என்பது தான் மீதி கதை....


படத்துல இன்னொரு ஒரு கதையும் இருக்கு..  


OTT:Netflix

Post a Comment

0 Comments