Xtreme-ஒரு நல்ல Action,Revenge கலந்த திரைப்படம்...



இந்த வருடம் ஸ்பானிஷ் மொழியில் Netflix வெளிவந்த திரைப்படம்.இந்த படத்தோட கதை வழக்கமான Revenge ஸ்டோரி என்றாலும் படத்துல Action எல்லாம் நல்ல இருக்கும்.ஹீரோ ஒரு Gangகிட்ட வேலைபார்க்கிறாரு அப்டி வேலை பார்க்கும் பொழுது ஒரு இடத்துக்கு இன்னொரு கும்பல் சேர்ந்தவங்கள பார்க்க போறாங்க எதோ Agreement பத்தி பேசப்போறம்னு போறாங்க.



அதன் பிறகு அங்க அந்த இரண்டு Gangkum சண்டை நடக்குது அப்ப நம்ம ஹீரோட Gang அந்த எதிரி gang எல்லாரையும் கொன்னுரங்க.நம்ம ஹீரோ கடைசியா இந்த மீட்டிங்  போறதா இருப்பான் அதன் பிறகு அவன் பையனோட தனியா போய்டலாம்னு முடிவு பண்ணி இருப்பான் இந்த சண்டையெல்லாம் முடிந்த பிறகு வீட்டுக்கு போவான் அவன் பையனோட வெளில போக இருப்பான் அப்பதான் ஒரு Gang அவன் பையனையும் அவனையும் கொன்னுருவாங்க அதன் அந்த Ganga ஹீரோ பழிவாங்குறான் என்பது தான் மீதி கதை..


OTT:Netflix

Post a Comment

0 Comments