வேலை பார்க்கும் பொழுது Bore அடிக்குதா அப்ப இதை வெப்சைட் யூஸ் பண்ணுங்க...



நாம இந்த Postla ஒரு ஐந்து Website பத்தி பார்ப்போம்,இந்த website எல்லாமே நீங்க எதாவது வேலை செஞ்சுட்டு இருப்பிங்க அப்ப உங்களுக்கு கண்டிப்பா Bore அடிக்கும் எப்படியும் வேலை செய்யுற இடத்தை விட்டு எந்திருச்சு போக முடியாது நெறய பேர் அதுக்காக Online கேம்ஸ் விளையாடுவாங்க அவங்களுக்காக இந்த Thread இந்த ஐந்து வெப்சைட் முயற்சி செஞ்சு பாருங்க,

1.krunker.







இந்த வெப்சைட் ஒரு ஆன்லைன் Shooting Game வெப்சைட்,நீங்க உங்க officelayao அல்லது college lablayo 10 பேர் இருந்திங்க அப்டினா நீங்க இந்த கேம் எல்லாரும் சேர்ந்து விளையாடலாம் கிராபிக்ஸ் எல்லாமே நல்ல இருக்கும்,உதாரணத்துக்கு சொல்ல போன நாம Androidla விளையாடுவோமே  Minimilitia அந்த மாறினு கூட சொல்லலாம்.


2.3D Driving Simulator On Google Maps.







இந்த வெப்சைட் மூலமா நீங்க Google Mapsல Easya கார் ஓட்டலாம் எந்த தடையும் இல்லாம,அதுமட்டுமில்லாமல் இப்ப நீங்க உங்க ஊர் அல்லது உங்களுக்கு பிடிச்சமான ஊர்ல கார் ஓட்டணும் அப்டினு வைங்க அதுல உள்ள Lattitude  and Longitude Change பண்ணி தாராளமா ஓட்டலாம்,கிராபிக்ஸ் ஓரளவு நல்ல இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்கள்.


3.Virtual Vaccation.






இந்த Website மூலமா நீங்க Virtuala உலகத்துல உள்ள முக்கியமான ஊர்களை பார்க்கலாம்,அதுவும் நீங்க நடந்து போறது போலவும்,நீங்களே கார் ஓட்டிட்டு போறது போலவும்,விமானத்துல பறக்கறது போலவும் இந்த வெப்சைட்ல நீங்க Virtual செய்ய முடியும்.நேர்ல போக முடியாத இடத்துக்கு virtual போயிடு வாங்க..


4.Bored Button.





இந்த வெப்சைட் Randoma எதாவது ஒரு கேம் அல்லது எதாவது ஒரு Facts நமக்கு குடுக்கும்,அந்த இணையதளத்திற்கு உள்ள போயிடு Top Right Cornerla உள்ள Button நீங்க Click பண்ணா போதும் Refresh ஆகி புதுசு புதுசா உங்களுக்கு ஏதவது ஒரு விசியம் வந்துட்டே இருக்கும்.


5.Vo Codes.







இந்த வெப்சைட் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச website நீங்க,இந்த வெப்சைட் உள்ள போனதுக்கு பிறகு மாறிரும் அந்தளவுக்கு ரொம்ப நல்லா இருக்கும்,இந்த வெப்சைட் எதை பற்றி அப்டினு பார்த்தோம்னா நமக்கு பிடிச்ச Celeberaties,Politicians,Musicians,Cartoon Characters எல்லாம் இருக்கும் பார்த்திங்களா,அந்த Characters எல்லாமே நாம Type பண்ற Text அப்டியே சொன்ன எப்படி இருக்கும் அதுதான் இந்த வெப்சைட் இதுல Famousana சீரிஸ் ஆன Breaking Bad ஹீரோ Brayon Cranston அவரோட voice அப்பறம் Arnold,Barack Obama,Donald Trump எல்லாரோட Voicum இருக்கு முயற்சி செய்து பாருங்கள்.


Post a Comment

0 Comments