Content எப்படி Create பண்ணனும் அப்டினு தெரியலையா இதை படிங்க 🤩🤩



நம்மள நிறைய பேருக்கு ஒரு Creator ஆகணும் அப்டினு ஆசை இருக்கும்,நான் இங்க Creator அப்டினு சொல்றது Social Mediasla உதாரணமா சொல்ல போனால் உங்களுக்கு ஒரு Youtube channel ஓபன் panni அதுல உங்களுக்கு தெரிஞ்ச விசயங்களை Share பண்ணனும் அப்டினு ஆசை இருக்கும் அல்லது உங்களுக்கு ஒரு இன்ஸ்டாகிராம் Account Open பண்ணி அது மூலமா உங்களுக்கு தெரிஞ்ச விசயங்களை மத்தவங்களுக்கு சொல்லணும் அப்டினு ஆசை இருக்கும் எப்படின்னா Meme Creation,Tech Tips,Marketing அல்லது இதுபோல வேற ஏதாவது அடுத்ததா உங்களுக்கு நல்ல எழுத வரும் அப்டினா அதை எப்படி எழுதுறது,அதை எப்படி எதுல Post பண்றது இது போல பல சந்தேகங்கள் இருக்கும்  சில பேர் அவங்க நண்பர்கள்கிட்ட கேட்டு இருப்பிங்க அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்கிட்ட எப்படினு தெரிஞ்சுக்குவீங்க சில பேர் முழுவதும் எப்படினு சொல்லுவாங்க சில பேர் மேலோட்டமா சொல்லுவாங்க,


நாம இந்த த்ரெட்ல இதை பற்றித்தான் பார்க்க போறோம் இதை எப்படி செய்றது அதுக்கு என்னாலம் Tools Use பண்ணலாம் அதெல்லாம் பார்ப்போம் நான் சொல்ற Tools எல்லாமே முழுக்க முழுக்க Open Sources தான்,





முதல நீங்க ஒரு Content Create பண்ண போறீங்க அப்டினா இந்த இணையத்தளம் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,அதை எல்லாம் ரொம்ப சின்னதா சொல்றேன்,


1.Answer Socrates


இந்த இணையத்தளம் மூலமா நீங்க எழுதணும் அல்லது video மேக் பண்ணனும் அப்டினு நினைக்கிற (Topic) விசியங்கள இந்த இணையத்தளத்தில Search பண்ணீங்க அப்டினா நீங்க தேடுன அதை இணையத்தில மக்கள் எப்படி எல்லாம் தேடியிருக்காங்க அப்டினு வரும் அது மூலாமா நல்ல ஒரு ஐடியா கிடைக்கும்.


2.Answer the Public


இந்த இணையத்தளம் மூலமா நீங்க எதாவது ஒரு Topic search பண்ணுங்க,உதாரணத்துக்கு Anonymous அப்டினு தேடுங்க அதுல Can,How,Where,Why,When,Who,What,Which,Will,are அப்டினு அந்த இணையத்தளத்தில கேள்விகள் இருக்கும் ஒவ்வொன்றா அதை பார்த்து நீங்க தெரிந்து கொள்ளலாம்.


3.Google Trends.


கூகுள் ட்ரென்ட்ஸ் இது எல்லாருக்கும் தெரிந்துஇருக்கும் இந்த இணையத்தளம் மூலமா நீங்க சுலபமா Google என்ன விசயங்கள் எல்லாம் ட்ரெண்டிங்கில் இருக்கு அப்டினு பார்த்து உங்க ஏற்றது போல Information  இருந்த நீங்க அதுல Content மேக் பண்ணலாம்.


அடுத்தது உங்களோட Contentku புகைப்படம் தேவைப்படும் இல்லையா நாம அதிகமா Google தேடி எடுத்துப்போம் சில நேரங்களில Copyright Block ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு அதனால இந்த இணையதளங்கள் எல்லாம் பயன்படுத்துங்க,இதுல உள்ளது எல்லாமே Free Copyright Images,


Websites:Unsplash,Pexels,Pixabay.


இந்த இணையதளம் முழுக்க முழுக்க Free Copyright Images தான் நீங்க தாராளமா உங்களோட Editing எல்லாத்துக்குமே பயன்படுத்தலாம் எந்த ஒரு பிரச்னையும் வராது.


அடுத்தது Designing நிறைய பேர் Photoshop இருந்தா அல்லது தெரிந்தா மட்டும் தான் Designing பண்ண முடியும் அப்டினு நினைக்கிறாங்க ஆனா அது கிடையாது,நெறய இணையதளங்கள் இருக்கு அது மூலமா நீங்க Easya Designing கத்துக்கலாம் அதுமட்டுமில்லாம நீங்க வீடியோ எடிட்டிங் கூட பண்ணல உதாரணமா Video Intros and Outros.


இதை எல்லாம் அப்டினு பண்றது அப்டினு இந்த Video Link பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


Canva For Designing:https://www.youtube.com/watch?v=3QIO1-ekieg&t=17s


Video Creek For Video Editing:https://www.youtube.com/watch?v=CaZm3D_BRGc


அடுத்து வீடியோ Editing Software நீங்க Beginner இருந்தா Filmora பயன்படுத்தலாம் ரொம்ப எளிமையா இருக்கும்,Phoneக்கு அப்டினா kinmaster,Inshot அதை எல்லாம் முயற்சி பண்ணுங்க.








உங்களுக்கு எழுதறதுல ஆர்வம் அதிகமா இருந்தா,நீங்க எழுதுறது நிறைய பேருக்கு சென்று சேரனும் அப்டினா முதல எதாவது ஒரு சமூக வலைத்தளங்கள் எழுத ஆரம்பிங்க அதுல உங்களுக்கு அப்டினு ஒரு Audience Create பண்ணுங்க அதன் பிறகு Blogger அல்லது Wordpress மாறுங்க அதன் மூலமா உங்களுக்கு கொஞ்சம் Earnings கிடைக்கும்.


இதுல உள்ளத்துல எதாவது சந்தேகம் இருந்தா Dm பண்ணுங்க...


Post a Comment

0 Comments