Lock and Key-வீடு நிறைய நிறைந்து இருக்கும் Magical Keys



2020 ஆம் ஆண்டு Netflix வெளிவந்த சீரிஸ் இதோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,ஒரு புதுசா ஒரு வீட்டுக்கு வருவாங்க மொத்தம் அந்த குடுபத்துல நாலு பேர்,அவங்க வந்தது புது வீடு அப்டிங்கிறதுனால வீட்டை எல்லா பக்கமும் சுத்திபார்ப்பாங்க அப்டி பார்க்கையிலே ஒரு வித்தியாசமா ஒரு சாவி கிடைக்கும்.முதல சும்மா சாதாரணமா சாவினு நினச்சுவிட்ருவாங்க அதுக்கு அப்பறம் தான் தெரியவரும் அது எல்லாமே Magical Keys அப்டினு ஒவ்வொரு சாவிய இவங்க தேடி எடுப்பாங்க அந்த சாவிகள எல்லாம் என்னென்ன magical power இருக்கு அப்டினு தெரிஞ்சுக்குவாங்க அதை அவங்ககிட்ட இருந்து எடுக்க வில்லி ஒருத்தவ வருவாள் அதுக்கு அப்பறம் என்ன நடக்குது என்பது தான் மீதி கதை..


மொத்தம் 10 Episode இருக்கு நல்ல இருக்கும் பாருங்க...


Post a Comment

1 Comments

  1. அருமை . தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)