அசத்தும் Whatsappன் புதிய Updateகள் ⚡⚡⚡



நாம இந்த போஸ்ட்ல Whatsapp வெளியிட்டு இருக்க அவங்களோட புதிய அப்டேட் பத்திதான் பார்க்க போறோம்,இதுல ஒரு சில மட்டும் தான் வந்து இருக்கு மத்தது எல்லாம் Beta users கொடுத்து இருக்காங்க நீங்க beta Usersa இருந்த உங்களுக்கு வந்து இருக்கும்.வாங்க என்னென்ன அப்டேட் வந்து இருக்கு அப்டினு பாப்போம்,


1.Whatsapp One Time Photo Send.


இந்த Feature எப்படி அப்டினு பார்த்தோம்னா உங்களோட Frnduko அல்லது வேற யாருக்கோ ஒரு Photo அனுப்புறிங்க அப்டினு வைங்க அத அவங்க பார்த்த உடனே Delete ஆகிரும்,இதை எப்படி நீங்க Send பண்றது அப்டினு கேட்டிங்கனா நீங்க அனுப்ப வேண்டிய photova செலக்ட் பண்ணுங்க.




அதன் பிறகு Add a Caption அப்டினு இருக்கும் பாத்திங்களா அதுக்கு பக்கத்துல 1 அப்டினு ஒரு option இருக்கும்,அதை Select பண்ணுங்க அடுத்து போட்டோவை Send பண்ணுங்க அதன் பிறகு உங்களோட Reciever அந்த போட்டோவை பார்த்த பிறகு திரும்ப அந்த photava அவங்க நாள பார்க்க முடியாது.ஆனா அவங்கனால Screenshot எடுக்க முடியும் இதை Whatsapp Fix பண்ணாங்க அப்டினா இது ஒரு நல்ல Feature.


2.Whatsapp Playbackspeed.





இந்த Featureல உங்களுக்கு யாராவது Voice Messages அனுப்புனாங்க அப்டினா,ஒரு 1 நிமிஷம் அனுப்புனா கேப்பிங்க அதுவவே 5 நிமிசத்துக்கு மேல அனுப்புனா என்ன பண்ணுவீங்க,அதுக்குதான் இந்த Feature இது மூலமா அந்த Voice Messages Fast Forward கேக்க முடியும்,இந்த Update  எல்லாருக்கும் வந்து இருக்கும் .


3.Sharing High Quality Media.





இந்த Update ரொம்ப முக்கியமான அப்டேட்,இது மூலமா நீங்க Whatsappல High Qualityla Photos and Videos அனுப்பிக்க முடியும்.இந்த Feature எப்படி enable பண்றது அப்டினு பார்த்தோம்னா Whatsapp போயிடு அதுல Settings Optionla Media Update Quality அப்டினு இருக்கும் அதை Select பண்ணிட்டு,அதை Auto Recommend இருந்து மாத்தி High Quality அப்டினு குடுங்க,இனிமே உங்க Frndகிட்ட Photo மெயில் அனுப்ப சொல்லி கெஞ்சவேண்டியது இல்லை.


4.Whatspp Archive Chats.


நம்மளுக்கு யாராவது message பண்ணிகிட்டே இருந்தாங்க,அவங்கள நாம Avoid பண்ண அவங்களோட Chats எல்லாத்தையும் Archive பண்ணி வச்சு இருவோம் ஆனா அவங்க message அனுப்புனா நமக்கு Notification வரும்,ஆனா இந்த அப்டேட் மூலமா நாம யாராவது ஒருத்தவங்களோட chats Archive பண்ணா இனிமே நமக்கு நோட்டிபிகேஷன் எதுமே காட்டாது நாம உள்ள போகி அந்த Archive Chats  பாக்குற வரையும்.   


5.Whatsapp MultiDevice Support.


இந்த அப்டேட் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,இதன் மூலமா நாம நம்மளோட Whatsapp ஒரே நேரத்துல 2 மேல Devicesல Work பண்ண முடியும் இதுக்கு முன்னாடி நம்மளோட Computer Whatsapp open பண்ணி இருந்த நம்மளோட மொபைல இன்டர்நெட் Connection இருந்தா தான Work ஆகும்,இந்த Updateல நீங்க உங்க மொபைல இன்டர்நெட் Connection ஆப் பண்ணி வச்சு இருந்து உங்க கம்ப்யூட்டர்ல இன்டர்நெட் Connection இருந்தாலே Work ஆகும் அதன் பிறகு உங்க மொபைல Internet on பண்ண பிறகு Automattica Sync ஆகிரும்.


நீங்க Beta User ஆகணும் அப்டினு விருப்ப பட்டிங்க அப்டினா Google Play Store போயிடு Whatsapp அப்டினு சர்ச் பண்ணுங்க அதன் பிறகு கீழ Beta User Program அப்டினு இருக்கும் அதுல Join அப்டினு கொடுங்க நீங்க கொடுத்துட்டீங்க அப்டினா நார்மல் Users வரதுக்கு munnadiye உங்களுக்கு இந்த Updates எல்லாம் வரும் நீங்க ஒரு Tester போல,ஆனா இப்ப Beta Program Fulla இருக்கு.







 

Post a Comment

0 Comments