Nizhal-2021 நீங்க சொல்ற கதையெல்லாம் உண்மையில நடந்த எப்படி இருக்கும்


Kunchacko Boban,Nayanthara
 நடித்து வெளிவந்த ஒரு Mystery thriller திரைப்படம்,இந்த படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா நயன்தாரா ஒரு கம்பெனில வேலை செய்றாங்க அப்பறம் Kunchacko Boban கோர்ட்ல நீதிபதியா இருக்குறாரு,நயன்தாராக்கு ஒரு பையன் இருக்கான் அவன் தன்னோட ஸ்கூல்ல எல்லாம் குழந்தைகளையும் ஒரு கதை சொல்ல சொல்றாங்க எல்லாரும் சொல்றாங்க ஆன இவன் மட்டும் ஒரு  வித்தியாசமா ஒரு Murder கதை சொல்ரான்.





அதனால ஸ்கூல்ல இவன doctorகிட்ட counsilling கூட்டிட்டு போறாங்க அப்ப அந்த டாக்டர் அந்த கதையே கேக்குறாங்க அந்த கதை அப்டியே உண்மையா நடந்தது போலவே இருக்கு இதை அந்த டாக்டர் போபன் கிட்ட சொல்றாங்க அவங்க ரெண்டு பெரும் நண்பர்கள் அவர் அந்த பையன பார்க்கணும்னு சொல்றாரு,அந்த டாக்டர் நயன்தாரா கிட்ட சொல்ராங்க அவங்க முதல ஒத்துக்க மாற்றங்க பிறகு ஒத்துக்குறாங்க அப்பறம் இவர் போய் அந்த பையன பார்த்து பேசுறாரு அவன் நோட்டுல எழுதுன கதையை படிக்கிறாரு அப்பறம் இவருக்கு ஒரு யோசனை வருது கதைல அந்த பையன் சொன்ன ஊரை போய் பார்ப்போம்னு அவரும் அந்த ஊருக்கு போறாரு,உண்மையில அப்படி ஏதும் நடந்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.....

Post a Comment

0 Comments