உங்கள் Pendrive-யை password Protected ஆக மாற்றுவது எப்படி



நம்மளுடைய Pendrive எப்படி Password Protected மாத்தறது அப்டினு பார்க்க போறோம் எந்த ஒரு Software இல்லாம,நிறைய பேருக்கு இந்த Protection  Method தெரிஞ்சியிருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.முதல கம்ப்யூட்டர்ல உங்க Pendrive insert பண்ணுங்க அதுக்கு அப்பறமா My Computer உள்ள போங்க  Pendrive visible இருக்கும் அத Right click பண்ணுங்க அப்ப நிறைய வரும் அதுல Turn on Bit Locker ஒரு option இருக்கும் அத select பண்ணுங்க அதுக்கு அப்பறமா Bit Locker Encryption அப்டினு ஒரு Box open ஆகும் அதுல இரண்டு Option கேக்கும் Use password to unlock my drive,use my smart card to unlock the drive அப்டினு அதுல நீங்க first option select பண்ணுங்க அதாவது use password to unlock my Drive அதுக்கு அப்பறமா நீங்க Password Enter பண்ணிட்டு Ok கொடுங்க.













அப்பறம் நீங்க Password ஒரு வேல மறந்துட்டா அதை Recover பண்ண ஒரு Recovery key கொடுப்பாங்க அதை உங்க Sytemla உங்களுக்கு தேவையான எதாவது ஒரு Folderla save பண்ணி வச்சுக்கங்க.


அதன் பிறகு நீங்க உங்க Driva Fulla encryption பண்றிங்களா அல்லது அந்த Pendrive உள்ளது மட்டும் பண்றிங்களா அப்டினு இரண்டு option இருக்கும் உங்களுக்கு எப்படி தேவையோ அப்படி கொடுத்துகோங்க,அடுத்தாத உங்க Drive Encrypt ஆகா ஆரம்பிச்சுரும்,உங்க Drive Size பொறுத்து time எடுத்துக்கும்.Encryption முடிஞ்ச பிறகு உங்க Drive Eject பண்ணிட்டு திரும்ப Reinsert பண்ணுங்க அப்ப உங்க Pendrive Open பண்ணும்போது Password கேக்கும் அதை கொடுத்து உங்க pendrive open பண்ணி use பண்ணிக்கலாம்,நீங்க உங்க Password மறந்துட்டீங்க அப்டினா அந்த Recover key வச்சு ஒரு புது Password Create பண்ணிக்கலாம்..


நீங்க இதை அப்டியே வீடியோவடிவில் பக்க விரும்புனீங்கனா 

Youtube Link:


 


Post a Comment

0 Comments