மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளிவந்த ஒரு Murder/Mystery திரைப்படம் தான் இது.படத்தின் உடைய கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு பெண் மலை உச்சியிலே கொல்லப்பட்டு கிடக்கிறாங்க,அந்த இடத்துக்கு Trekking சென்ற ஒரு பசங்க பாக்குறாங்க அப்பறம் அந்த பொண்ணு யார் அப்டினே விசாரிக்கிறாங்க அதுக்கு அப்பறமா தான் தெரியவருது அது ஒரு நீதிபதியோட பொண்ணு அப்டினு,அதன் பிறகு அந்த நீதிபதி
தன்னோட பொண்ணை கொலை செய்த குற்றவாளிய கண்டுபிடிக்க மனோஜ் பாஜ்பாய் appoint செய்றாங்க.அந்த குற்றவாளியை மனோஜ் பாஜ்பாய் எப்படி கண்டுபிடிக்கிறாரு என்பது தான் மீதி கதை,படம் கடைசி விறுவிறுப்பு குறையாம இருக்கும்.
OTT: ZEE5
0 Comments