Battleship-வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன்களை எதிர்கொண்டு வீழ்த்தும் அமெரிக்கா கப்பல் படையினர்



2012 வெளிவந்த திரைப்படம் எல்லாரும் அநேகமா பாத்தியிருப்பிங்க படத்தோட கதை என்னனா பூமில இருந்த Deeper space ஒரு சிக்னல் அனுப்புவாங்க மாறி வேற ஏதும் கிரங்கள் இருக்க அங்க மனிதர்கள் இருக்காங்களா அப்டினு தெரிஞ்சுக்க,இன்னொரு பக்கம் அமெரிக்காவுல கூட்டு இராணுவ பயிற்சி நடந்துகிட்டு இருக்கும் அதுல நிறைய நாடுகள் கலந்துக்கிட்டு இருப்பாங்க அப்பதான் ஹீரோவும் அந்த பயிற்சில இருப்பாரு அவரோட அண்ணன் ஒரு போர் கப்பல்ல captaina இருப்பாரு அப்ப எல்லா நாடும் சேர்ந்து பயிற்சி எடுத்துட்டு இருப்பாங்க அப்பதான் spaceல இருந்து சில objects பூமியை நோக்கி வரும்




உலகத்துல நிறைய இடத்துல வந்து லேண்ட் ஆகி இருக்கும் அது என்னனு யாருக்குமே தெரியாது NASA-வும் என்னனு தெரியாம இருப்பாங்க அப்பதான் கண்டுபிடிப்பாங்க வேற்று கிரகத்துல இருந்து Aliens நம்ம அனுப்புனா siganlku Respond பண்ணி இருக்காங்க அப்டினு கண்டுபிடிப்பாங்க,பூமிக்கு வந்து land pana Aliens எல்லாம் திடிர்னு தாக்க ஆரம்பிச்சுரும் அதுக்கு அப்பறம் அந்த போர் பயிற்சில இருந்து எல்லாரும் திரும்ப தாக்குவாங்க அந்த Aliensa அப்பறம் பதில் தாக்குதல் அவரோட அண்ணன் இருந்த Ship ஒட்டுமொத்தமா அழிஞ்சுரும் அதுக்கு அப்பறம் இவரு போவாரு Senior Officer அதனால இவரை பொறுப்பேத்துக்க




சொல்லுவாங்க அதுக்கு அப்பறமு தாக்குதல் இரண்டு பக்கமும் நடக்கும் இவங்க எல்லாம் போர் கப்பலும் தாக்க பற்றும் அதுக்கு அப்பறம் எந்த கப்பல்ல பயன்படுத்தி அந்த Aliens அழிக்கிறாங்க என்பது தான் மீதி கதை...

படம் ரொம்ப நல்ல இருக்கும் பார்க்கத்தவங்க பாருங்க...

Post a Comment

0 Comments