Matthew McConaughey பேர் இந்த படத்தை பாத்து இருப்பிங்க நான் இன்னைக்கு தான் பார்த்தேன் ஒரு போஸ்ட் போட்ருந்தாங்க. அது மூலமா பார்த்தேன் படத்தோட கதை என்னனா படத்தோட ஹீரோ ஒரு Cowboya இருப்பாரு அப்டியே அங்க வேல சேர்த்துட்டு இருப்பாரு ஒரு நாள் அவங்க வேல செய்ற எடுத்துல ஒரு விபத்து நடந்தரும் அப்ப இவரு பொய் செக் பண்ண போவாரு அப்ப இவருக்கு Shock adichurum அதோட இவரு மயங்கிருவாரு அப்பறம் கண்ணு முழிச்சு பார்க்கயில இவர் Hospitala இருப்பாரு அப்ப அங்க டாக்டர்ஸ் வருவாங்க அவரோட வந்து உங்களுக்கு AIDS இருக்குனு சொல்லுவாங்க அவரு இத
நம்பமாட்டாரு அதுக்கு டாக்டர்ஸ் நாங்க இரண்டு மூணு தடவ டெஸ்ட் பண்ணி பார்த்தோம் அப்டினு சொல்லுவாங்க அதுக்கு அப்பறமா இவங்க சொல்றத இவர் நம்பாம Hospitala-விட்டு போயிருவாரு அப்பறம் இவர் வேலை செய்ற எடுத்துல AIDS பத்தி தேடி படிப்பார் அதுல நிறைய காரணம் போட்ருக்கும் அதுல ஒன்னு Unprotected sex அப்பறம் இரண்டு மூணு பேர் பயன்படுத்தின ஊசி மூலமா Drugs use பண்றது அப்டினு போட்ருக்கும் அந்த காரணம் எல்லாம் இவருக்கு ஒத்துபோகும் அதுக்கு அப்பறம் ஏதும் மருந்து இருக்கானு தேடிப்பார்ப்பார். அப்பதான் AzTனு மருந்து இருக்கிறதா தெரிஞ்சுப்பார் அப்பறம் ஹாஸ்பிடல் பொய் இது பாத்து கேப்பார்
அதுக்கு அவங்க இது இன்னும் பரிசோதனைல தான் இருக்கு இன்னும் Approval கிடைக்கல அப்டினு சொல்லுவாங்க. அதுக்கு அப்பறமா இவர் அந்த Hospital வேலை செய்றவர் மூலமா பணம் கொடுத்து பயன்படுத்துவார் ஒரு கட்டத்தில் இவருக்கு மருந்து கொடுக்கிறவர் மருந்து இல்லை நா ஒரு Address அங்க பொய் வாங்கிக்க அப்டினு சொல்லுவான் இவரும் அந்த அட்ரஸ் தேடி mexico போவான் அங்க ஒரு டாக்டர் மீட் பண்ணி சொல்லுவான் அந்த இடத்துல AIDSnala பாதிக்கப்பட்டவங்களுக்கு Treatment நடந்துகிட்டு இருக்கும் அங்க கொஞ்ச நாள் Treatment எடுத்துக்குவான் அவன் வேற ஒரு மருந்து மூலமா Treatment எடுப்பான் அந்த மருந்து
நல்லா வேலை செய்யும் அவனுக்கு அப்பதான் ஒரு யோசனை வரும் இத நிறைய வாங்கிட்டு பொய் அங்க உள்ளவங்களுக்கு வித்தா நிறைய பணம் சம்பாரிக்கலாம் அப்டினு இவனுக்கு தோணும் அதே மாறி பொய் இந்த மருந்த எல்லாத்தையும் விற்பான் அதுக்கு அப்பறமா இவன் Friend ஒருவனையும் சேர்த்துக்கிட்டு Dallas Buyers Club னு ஒன்னு ஆரம்பிச்சு எல்லாருக்கும் இந்தமருந்தை கொடுப்பான். ஆனா இது வந்து illegal Drugs அதுனால நிறைய முறை Police வந்து இவனோட Drugs எல்லாத்தையும் எடுத்துட்டு போயிருவாங்க அதுக்கு இடையில இவன் இறந்து போயிருவான்... அவன் இவங்க மேல கேஸ் போடுவான் அதுக்கு கோர்ட்ல இவனுக்கு மட்டும் அந்த Drugs பயன்படுத்த அனுமதி கொடுப்பாங்க அது மூலமா இவன் கொஞ்ச நாள் அதிகமா வாழுவான் அதுதான் இந்த படத்தோட கதை..
இந்த படத்துல Matthew McConaughey ரொம்ப அருமையா நடிச்சு இருப்பாரு. இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமா வச்சு எடுத்த படம், இந்த படம் மொத்தம் 2 ஆஸ்கர் விருது வாங்கிருக்கு..
0 Comments