Kong Skull Island-யாரும் செல்லாத தீவுக்குள் செல்லும் அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள்



2017 வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனா அமெரிக்கா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே போர் நடந்து முடிந்த காலகட்டத்திலே இருந்து படத்தோட கதை தொடங்குது.அப்ப சில ஆராய்ச்சியாளர்கள் யாரும் இதுவரியும் போகாத ஒரு தீவை satellite imagesவச்சு கண்டுபிடிக்கிறாங்க அத அமெரிக்கன் அரசாங்கத்துட்ட வந்து சொல்றாங்க.அந்த தீவை வேற நாடுகள் போறதுக்கு முன்னாடி நாம போய் அங்க என்ன இருக்குதுனு தெரிஞ்சுக்கணும் அப்டினு சொல்ராங்க முதல் அமெரிக்கன் அரசாங்கம் ஒதுக்க மாற்றங்க பிறகு ஒத்துகிறங்கா,அந்த ஆராய்ச்சியாளர்கள்,அமெரிக்கன் ராணுவம்,ஒரு Photo Journalist,ஒரு




வழிகாட்டி எல்லாரும் அந்த தீவுக்கு ஒரு கப்பல் மூலமா போறாங்க ஒரு 50 கிலோமீட்டர் முன்னே கடுமையா Storm இருக்குனு தெரிஞ்சுக்குறாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி அப்பறம் போவோம் அப்டினு சொல்ராங்க ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பவே போவோம் அப்டினு சொல்லோ ஹெலிகாப்டர்ல எல்லாரும் போறாங்க ஒரு வழிய அந்த Storm கடந்து உள்ள போறாங்கஅதன் பிறகு அவங்க கொண்டு வந்த சில Missiles launch பன்றாங்க ஆராய்ச்சிக்காக அப்பதான் Kong ஒட Entry அவங்க எல்லாம் அப்பதான் Kong பாக்குறாங்க அவங்க வந்த ஹெலிகாப்டர் எல்லாத்தையும் அழிக்குது நிறைய பேர் இறந்து போறாங்க மத்த எல்லாரும் வேற வேற திசைல இருக்குறாங்க



அவங்க எல்லாரும் இதுக்கு முன்னாடியே Refulinh ஒரு இடத்தை தேர்வு செஞ்சு வச்சு இருப்பாங்க அங்க போகலாம்னு இருப்பாங்க,அப்ப அந்த தீவுல என்ன ஆபத்துகளை சந்திக்கிறாங்க,அங்க யார் யாரை சந்திக்கிறாங்க எப்படி தீவை விட்டு தப்பிச்சு போறாங்க என்பது தான் மீதி கதை.....


Post a Comment

0 Comments