Night Stalker நடக்கும் சம்பவங்களை படம்பிடித்து கொடுக்கும் நபரின் கதை


 

Jake Gyllenhaal நடிச்ச திரைப்படம் இந்த படத்தோட கதை என்னனா,படத்தோட ஹீரோ ஒரு வேலை தேடி அலைஞ்சுக்கிட்டு இருப்பாரு நிறைய இடத்துல பொய் வேலை கேப்பார் எங்கேயுமே வேலை கிடைக்காது அப்புறம் கார்ல போயிடு இருப்பாரு அப்ப திடிர்னு ஒரு Accident நடக்கும் அப்ப போலீஸ் வந்து அவங்கள காப்பாத்திட்டு இருப்பாங்க அப்ப திடிர்னு ஒருத்தர் வந்து கேமரால எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணிட்டு இருப்பாரு இவர் ரெகார்ட் பண்ணவர்ட்ட போய் இது டிவில வருமா அப்டினு கேப்பார் அப்ப இவரு ஏதும் சொல்லாம போயிருவார் அதுக்கு அப்பறம் இவர் அதே மாறி செய்யலாம்னு முடிவு பண்ணுவார் அதுக்காக ஒரு




கேமேராவும் வாங்குவார் கார்ல போயிடு இருக்கைல crime நடக்கும் அத போய் இவர் ரெகார்ட் பண்ணுவார் அதுக்குள்ளயும் இன்னொருத்தர் ரெகார்ட் பண்ணிட்டு போயிருவாரு அதுக்கு அப்பறம் இவர் சொல்லுவார் யார் சம்பவம் நடக்குற இடத்துக்கு வந்து Record பண்ணி கொடுக்கிறாங்க அதுல இருக்குனு சொல்லுவார் இவரும் அத கத்துப்பார் ஒரு footage record பண்ணிட்டு போய் நியூஸ் கம்பெனில கொடுப்பார் அதுக்கு அவங்க இது முன்னாலே வந்திருச்சு அப்டினு சொல்லுவாங்க இவரும் படிப்படியா கத்துப்பார் எல்லார்க்கும் முன்னாடி இவரும் போய் வீடியோ கொடுப்பார் அதுமூலமா சம்பாரிப்பார் இவருக்கு ஒரு Assistent வச்சுப்பார்.அந்த Footage முதல எடுக்க இவர் நிறைய Risk எடுப்பார் என்பதுதான் கதை...

Post a Comment

0 Comments