மம்மூட்டி,மஞ்சு வாரியர்,நிகிலா விமல் போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு Horror/Mystery தான் இது.இந்த படத்தோட என்ன அப்டினு பார்த்தோம்னா,மம்மூட்டி அவர்கள் சர்ச் Father-ராக இந்த படத்துல நடிச்சு இருக்கார்.கேரளாவில் ஒரு பெரிய பணக்கார வீட்ல இடைப்பட்ட காலத்தில ஒவ்வொருத்தரா தற்கொலை செஞ்சு இறந்து போறாங்க போலீசும் இந்த கொலைகளை எல்லாம் விசாரிச்சு இது தற்கொலை தான் கேஸை முடிச்சுவைக்கிறாங்க.அந்த குடும்பத்தில கடைசியா ஒருத்தவங்க மட்டும் இருக்காங்க கடைசில அவங்களும் தற்கொலை செஞ்சு இறந்து போறாங்க.
தொடர்ந்து நடக்கும் தற்கொலைகளுக்கு பின்னால் நடக்கும் சம்பவங்களை கண்டுபிடிடிக்கும்ஆனா இந்த சம்பவம் நடக்கறப்ப மட்டும் அவங்க வீட்ல ஒரு சின்ன குழந்தை இருக்கு அப்பதான் மம்மூட்டி இது சம்பவங்கள் எல்லாம் எப்படி நடந்துச்சு அந்த இறப்புகள் எல்லாமே உண்மையிலே தற்கொலைதான,பிறகு அந்த வீட்ல இருந்த குழந்தை யார் என்பதை கண்டுபிடிக்கிறது தான் மீதி கதை
0 Comments