Netflix release ஆன ஒரு சீரிஸ் இந்த சீரிஸ் ஒட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா Nuclear conflict நாள Earth வாழ தகுதி அற்ற இடமா மாறிரும் அந்த conflict இருந்த தப்பிச்சவங்க spacela The Ark space station வாழ்ந்துட்டு வருவாங்க ரொம்ப வருசமா அங்க அவங்க வாழ தகுதியான இடமா அங்க மாத்தி வச்சு இருப்பாங்க அவங்களுக்கு தேவையான உணவு எல்லாம் அவங்க உருவாக்கி அங்க வாழ்ந்துட்டு இருப்பாங்க,அப்பறம் ஒரு நாள் அந்த இடத்துல பற்றாக்குறை ஏற்பட போகுதுனு கண்டுபிடிப்பாங்க,இன்னும் கொஞ்ச நாள அதுனால ஒரு 100 பெற பூமிக்கு அனுப்பி உயிர் வாழ தகுதியான இடமா அது மாறியிருக்கானு கண்டுபிடிக்க
அனுப்புவாங்க அந்த 100 பேர் யாருனு பார்த்தோம்னா அந்த space stationla prisonera உள்ளவங்க அவங்கள அனுப்பி அங்க பொய் சேர்ந்த உடனே பூமி survivabla இருந்துச்சுன்னா திரும்ப தகவல் சொல்ல சொல்லுவாங்க அதுக்காக அவங்க எல்லார் கையிலயும் ஒரு watch போல trace பண்ண கட்டிவிடுவாங்க.,அவங்க எல்லாரும் பூமிக்கு வந்து சேர்ந்துருவாங்க வந்த பிறகு Earth survivable ஆன இடம் அப்டினு கண்டுபிடிப்பாங்க ஆன திரும்ப அந்த இவங்கனால the arku space station தகவல் அனுப்ப முடியாது,அதுல உள்ள communication எல்லா கட் ஆகிடும்,அப்பறம் இவங்க சில பேர் அப்டியே இடத்தை சுத்தி பாக்ராங்க அப்ப ஒரு ஆறை தாண்டி
போறாங்க அப்ப திடிர்னு ஒரு இடத்துல இருந்து அம்பு வந்து ஒருத்தவனா தாக்குது அப்பதான் இவங்கள போலவே நிறைய பேர் பூமில இருக்காங்க அப்டினு அவங்க யாரு அந்த அம்புல தாக்கப்பட்ட இவங்களோட நண்பரே காப்பாத்திரங்களா இல்லையா,earth survivable இவங்க எப்படி தகவல் அனுப்புறாங்க என்பது தான் season 1 ஒட மீதி கதை.,
0 Comments