Netflix ரிலீஸ் ஆகியிருக்கும் படம் இந்த படம் The White Tiger அப்படிங்கிற நாவல்ல மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா,இந்த படத்தோட Trailer முதல பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்த படம் தமிழ்ல உதயநிதி ஸ்டாலின் நடிச்ச மனிதன் பட கதைமாறி தெரியும்,ஆனா படத்தை பாத்திங்கனு சொன்ன வித்தியாசமா இருக்கும்,படத்தோட டிரைவர் அதையொட்டி தான் கதை நகரும்,அவரோட சின்ன வயசுல இருந்து படத்தை காமிச்சுஇருப்பாங்க ஒரு சின்ன கிராமத்தில தன் அப்பா,பாட்டி அண்ணனோட வசிச்சிட்டு வருவாரு,அவங்க அண்ணன் ஸ்கூல் போகாம சின்ன வயசுலே வீட்ல உள்ள கஷ்டம்னால வேலைக்கு
போயிருவான் அவன் மட்டும் தான் ஸ்கூலுக்கு போவான் நல்ல படிக்கவும் செய்வான்,அப்பதான் அந்த ஊருல ஒரு மகேஷ் மஞ்சேரகர் அங்க ஒரு DON இருப்பாரு,அவங்க ஊருக்கு வந்து எல்லார்டையும் மிரட்டி பணம் வாங்கிட்டு போவாரு,அதுக்கு அப்பறம் வீட்ல உள்ள சூழ்நிலைனால அவனும் வேலைக்கு போக சொல்லுவாங்க அவன் வேலை பார்த்த இடத்திலேயே அவனும் வேலை பார்ப்பான் இதுக்கு இடையில அவனோட அப்பா இறந்து போயிருவாரு,அதுக்கு அப்பறம் அவனுக்கு தோணும் நம்மாளும் இப்டியே இருக்க கூடாது எதாவது செஞ்சு முன்னேறணும் அப்டினு நினைப்பான்,அப்பறம் ஒரு நாள் அந்த ஒட பையன் அமெரிக்காவுல இருந்து ஊருக்கு வந்து இருப்பான்
அவனுக்கு ஒரு டிரைவர் தேவை அப்டினு இவனுக்கு தெரியவரும்,எப்படியாவது Driving கத்துக்கிட்டு சேந்தரனும்னு அவன் முயற்சி செய்வான் அவங்க பாட்டிகிட்ட போராடி பணம் வாங்கிட்டு Town-க்கு போய் கத்துப்பான், அப்பறம் அவங்கள்ட போய் வேலை கேப்பான்,அவங்களும் ஒரு சில டெஸ்ட் எல்லாம் வச்சு வேலைக்கு சேத்துக்குவாங்க,அவனும் வேலைல சேந்துருவான் ஆனா அங்க ஏற்கணமே ஒரு டிரைவர் இருப்பான் அந்த டிரைவர் விட இவன் மேல போகணும் அவரோட பையனுக்கு டிரைவர் ஆகணும் அப்டினு விரும்புவான்,அதுக்காக இவன் என்ன பண்ணுவான் அப்பறம் எண்ணலாம் பிரச்சனைகளை சந்திப்பான் என்பது தான் மீதி கதை.....
0 Comments