ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் பயன்படுத்துறீங்களா அப்ப கண்டிப்பா இதை படியுங்கள்


உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம்  கடந்த ஜூன் 25 ஆம் தேதி  அவர்களது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க,அந்த அறிவிப்பில் சமீபத்தில் வெளியான சில ஆப்பிள்  தயாரிப்புகள் அதில் பயன்படுத்தபட்டுள்ள காந்தங்கள் மூலமாக மனிதர்கள் உடல்களில் இதய துடிப்பை சீராக துடிக்க வைக்க உதவும் Pacemaker மற்றும் defibrillators போன்ற கருவிகளில் உள்ள சென்சார்கள் அந்த கந்தங்களில் மூலம் உருவாகும் electromagnetic fieldsகளால் அந்த கருவிகளில் சில மாற்றங்கள்  உண்டாவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.அதுமட்டுமின்றி ஆப்பிள் Productkalil வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ள சாதனங்களில் இருந்து இது போன்ற மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளவர்கள் 6 முதல் 12 அங்குலங்கள் நகர்ந்து இருக்குமாறு கூறியுள்ளது.




அதுமட்டுமின்றி அந்நிறுவனம் இது போன்ற ஏதாவது நிகழ்வுகள் ஆப்பிள் கருவிகள் வைத்து இருபவர்களுக்கு ஏற்பட்டால் ஆப்பிள் கருவிகள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும்,உடனடியாக மருத்துவர்களை அணுகவும் கூறியுள்ளது.

அந்நிறுவனம் பட்டியலிட்டு உள்ள சில ஆப்பிள் தயாரிப்புகள் 

AirPods and charging cases

  • AirPods and Charging Case
  • AirPods and Wireless Charging Case 
  • AirPods Pro and Wireless Charging Case
  • AirPods Max and Smart Case

Apple Watch and accessories

  • Apple Watch
  • Apple Watch bands with magnets
  • Apple Watch magnetic charging accessories

HomePod

  • HomePod 
  • HomePod mini

iPad and accessories

  • iPad
  • iPad mini
  • iPad Air
  • iPad Pro
  • iPad Smart Covers and Smart Folios
  • iPad Smart Keyboard and Smart Keyboard Folio
  • Magic Keyboard for iPad

iPhone and MagSafe accessories

  • iPhone 12 models
  • MagSafe accessories

Mac and accessories

  • Mac mini
  • Mac Pro
  • MacBook Air
  • MacBook Pro
  • iMac
  • Apple Pro Display XDR

Beats

  • Beats Flex
  • Beats X
  • PowerBeats Pro
  • UrBeats3

Post a Comment

0 Comments