Cold Case-வெறும் மண்டையோடை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் Horror,Mystery,Thriller கலந்த திரைப்படம்



Cold Case 2021 ஆம் ஆண்டு Amazon Prime OTT-யில் நேரடியா வெளிவந்த திரைப்படம் இந்த படத்துல பிரிதிவிராஜ்,அதிதி பாலன் எல்லாரும் நடிச்சு இருக்காங்க.இந்த படத்துடைய கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு ஏரில ஒரு மீனவர் மீன்பிடிக்க வலை போடையில அதுல ஒரு மண்டை  ஓடு கிடைக்குது வேற எந்த பொருளும் இல்ல.



அதுல இருந்து படம் ஆரம்பிக்குது இந்த கேஸை போலீஸ் ஆஃபீசரா இருக்க பிரித்விராஜ் கிட்ட இந்த கேஸை ஒப்படைக்கிறாங்க மறுமுனையில அதிதி பாலன் ஒரு Tvல வேலை பார்த்துட்டு இருக்காங்க அவங்க இந்த பேய் கதைகள் அதை எல்லாம் பற்றி நிகழ்ச்சி தயாரிப்பாங்க அவங்க புதுசா வீடு ஒன்னு வாடகைக்கு எடுத்து தங்க போறாங்க அந்த வீட்ல ஒரு விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் நடக்குது அதை பத்தி அவள் Frndகிட்ட சொல்றாங்க அவங்க சாமியார்மாறி உள்ள ஆள்கிட்ட போறாங்க அதுக்கு அப்பறம் என்ன நடக்குது,பிரிதிவிராஜ் அந்த குற்றவாளிய எப்படி கண்டுபிடிக்கிறார் அதிதி பாலன் வீட்ல நடக்குற அந்த விசித்திரமான சம்பவங்கள் என்ன என்பது தான் மீதி கதை..


OTT:Amazon Prime


Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)