Love and Monsters-Apocalypticil ஒரு காதல் கதை...



Love and Monster-2020 ஆண்டு வெளிவந்த திரைப்படம்,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா பூமில Apocalypticமாரி ஏற்படுது அதுனால சின்ன சின்ன பூச்சிகள் எல்லாம் பெருசா மாறுது மனிதர்கள் எல்லாரையும் கொல்லுது.





அதிலிருந்து தப்பிச்சவங்க எல்லாரும் Undergroundல shelter வாழுறாங்க அமைச்சு வாழுறாங்க.அது மாறி நிறைய Shelter இருக்கு அதுல ஒன்னுல நம்ம ஹீரோவும் இருக்குறான் அங்க சின்ன சின்ன வேலை செஞ்சு மத்தவங்களுக்கு Helpfulla,ஒரு நாள் திடிர்னு இதே மாறி இருக்குற இன்னொரு Shelterla இருக்குற தன்னோட காதலியே பார்க்க போறேன்னு சொல்றான் ஆனா அது ரொம்ப தூரம் undergroundla இருந்து மேல போகி போகணும் அப்டினு எல்லாரும் வேணாம்னு சொல்றாங்க கடைசில பிடிவாதமாவ போறேன்னு கிளம்புறான் அதன் பிறகு அந்த Shelter இவன் போனான இல்லையா வழில என்ன பிரச்சனை எல்லாம் சந்திச்சான்  என்பது தான் மீதி கதை..


OTT:Netflix


Post a Comment

0 Comments