2021 ஆம் ஆண்டு Netflix வெளிவந்த சீரிஸ்,இந்த சீரிஸ் கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஹீரோ அவங்க நண்பர்கள் எல்லாம் ஒரு இடத்துல வாழ்ந்துட்டு இருப்பாங்க அவங்க எல்லாரும் வேற நாட்டுல இருந்து புலம் பெயர்ந்து வந்தவங்க,அவங்களோட இடத்தை ஒரு பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனி விற்க முயற்சி செய்யும் அந்த இடத்தை விற்கவிடாமல் ஹீரோவும் அவங்க நண்பர்கள் எல்லாரும் அதை எப்படி தடுக்குறாங்க அதுமட்டுமில்லாமல் ஹீரோக்கு மத்தவங்க கண்களுக்கு தெரியாம invisible மாறுற பவர் இருக்கும் அதை அவன் எப்படியெல்லாம் யூஸ் பன்றான் என்பதுதான் மீதி கதை..
OTT:Netflix
0 Comments